திருமதி சிவபாதம் சுலோசனா

சிவபாதம் சுலோசனா

மறைவு: 05 பெப்ரவரி 2020

துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும் அதே இடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாதம் சுலோசனா நேற்று (05.02.2020) புதன்கிழமை அகால மரணமடைந்தார்.


அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
 
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :- வீமன் (மகன்)
துன்னாலை தெற்கு, கரவெட்டி

தொடர்புகளுக்கு :-குடும்பத்தினர்
 
தொலைபேசி : +94 77 283 1668

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/02/2020 02:50)