Mr. Sivapathi Sabapathy

Sivapathi  Sabapathy

Deceased: 19 May 2024

யாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவபதி சபாபதி அவர்கள் 19-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேரந்தார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்
 
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Accept our deepest sympathies for the loss of Mr Sivapathi.R.I.P"
- Rajany Sooriyakumaran & Subramaniam Sooriyakumaran (Uk, 26/05/2024 19:27)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/05/2024 04:00)