Mrs. Sivaperumal Udayamalar

Sivaperumal Udayamalar

Date of Birth: 24 October 1983 - Deceased: 15 January 2025

ஹட்டன் - C.66 குடா ஓயாவைச் சேர்ந்த திருமதி. சிவபெருமாள் உதயமலர் அவர்கள் 15-01-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், சிவசுப்பிரமணியம் குருக்கள் அவர்களின் அன்பு மனைவி ஆவார்.

அன்னாரின் புகழுடல் 17-01-2025 வௌ்ளிக்கிழமை அன்று பிற்பகல் 3.40 மணியளவில் கொட்டகலை கொமர்ஷல் தகனசாலையில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர் 

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/01/2025 05:00)