Mr Sivapiragasam Mahendran
Deceased: 28 April 2026
உசன் மிருசுவில்லை பிறப்பிடமாகவும் ஆஸ்திரேலியா மெல்போர்ன் நகரை வதிவிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் மகேந்திரன் அவர்கள் 28.04.2026 அன்று இயற்கை எய்து விட்டார் என்பதனை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/04/2026 02:23)
