திரு. சிவப்பிரகாசம் சிவானந்தரட்ணம்

(இளைபாறிய ஆசிரியர்- காரைநகர்)

சிவப்பிரகாசம் சிவானந்தரட்ணம்

தோற்றம்: 29 ஏப்ரல் 1930 - மறைவு: 14 செப்டம்பர் 2022

யாழ். காரைநகர் ஆயிலியிலைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி நுணாவிலை வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் சிவானந்தரட்ணம் அவர்கள் 14-09-2022 புதன்கிழமை அன்று Scarborough வில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், திரு. திருமதி. மகான் அருணாசலம் (காரைநகர்) தம்பதிகளின் அன்புப் பேரனும்,

சிவப்பிரகாசம் கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும்,

கணேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான சிவானந்ததராஜா, சிவகோசரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவனேஸ்வரி (கனடா), சிவனானேஸ்வரன் (பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விஜயவர்னன் (கனடா), றஞ்சிதாதேவி (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவஜன், றஜீன், சஜான், சித்தாரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Sunday, 18 Sep 2022     6:00 PM - 9:00 PM
Monday, 19 Sep 2022     7:30 AM - 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Monday, 19 Sep 2022       8:30 AM - 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/09/2022 09:57)