Mrs. Sivappakkiyam Kanaganathan
Date of Birth: 10 June 1939 - Deceased: 20 October 2026
யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், இந்தியா - சென்னை, பிரித்தானியா - இலண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சிவபாக்கியம் கனகநாதன் அவர்கள் 20-10-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - பொன்னாட்சி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை - தங்கக்குட்டி தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கனகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
பராசக்தி, காலஞ்சென்ற சிவசக்தி, நாகேஸ்வரன், காலஞ்சென்ற அகிலசக்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சிவஞானசுந்தரம், அன்னபூரணம், அருந்ததியம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
துர்க்காதேவி, காலஞ்சென்ற ஸ்ரீதயாளன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான பாக்கியநாதன், பத்மாவதி, கேதீஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற அருள்வேந்தனின் அன்புப் பெரியம்மாவும்,
உமைவேந்தன், காலஞ்சென்ற அனுரங்கன், பூரணி, விஷ்ணவி, சாய்ந்தவி, அஷ்னவன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
ஆதவன், அகிலன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள்:-
பார்வைக்காக:-
25-10-2026 ஞாயிற்றுக்கிழமை [பிற்பகல் 3:00 - 6:00] மணி வரை
@
Serene Array Funeral Services [250 Church Ln, London NW9 8SL, United Kingdom]
26-10-2026 திங்கட்கிழமை [காலை 9:00 - 10:00] மணி வரை
இறுதிக்கிரியை:-
26-10-2026 திங்கட்கிழமை [முற்பகல் 10:00 - 12:00] மணி வரை
@
Nash Mills Village Hall [Lower Rd, Hemel Hempstead HP3 8RT, United Kingdom]
தகனம்:-
26-10-2026 திங்கட்கிழமை [நண்பகல் 12:30] மணியளவில்
@
Hemel Hempstead Crematorium [Bedmond Rd, Hemel Hempstead HP3 8LL, United Kingdom]
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
