Mrs. Sivaprakaasham Puvaneshwary
Date of Birth: 17 May 1942 - Deceased: 05 June 2026
யாழ். வதிரி குச்சத்தைப் பிறப்பிடமாகவும், இல-15 ,கனல் வீதி, பெரியமுல்லை நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட தி௫மதி. சிவப்பிரகாசம் புவனேஸ்வரி அவர்கள் 05-06-2026 வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆழ்வார் - சிவக்கொழுந்து தம்பதியினரின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான சிவகு௫ - லக்சுமி தம்பதியினரின் பாசமிகு ம௫மகளும்,
காலஞ்சென்ற சிவப்பிரகாசம் அவர்களினன் பாசமிகு மனைவியும்,
வசந்தி, சிவகுமார் (இலண்டன்), லக்ஷ்மன் (இலண்டன்), மாலதி, வினோத் (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தாயா௫ம்,
காலஞ்சென்ற மனோன்மணியின் அன்புச்சகோதரியும்,
உதயசூரியன், நந்தினி (இலண்டன்), குகாயினி (இலண்டன்), நிர்மலன், கீர்த்திகா (இலண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியா௫ம்,
தனபாலசிங்கத்தின் பாசமிகு மைத்துனியும்,
உதயா, சுலக்சனா, சகானா, Dr.லசாயினி, கவிஷ்கர், லக்சனா, டீஷா, அனீஷ், மீஷாலி, தர்ஷிக், யதுர்சன், பிரியன், சதீஸ், தர்ஷன், கயூம் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரது இறுதிக்கிரியைகள் 07-06-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணியளவில் நீர்கொழும்பு இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் நீர்கொழும்பு பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
உதயசூரியன்(ம௫மகன்) ☎️ +94 77 169 1114
சிவகுமார்(மகன்-UK) ☎️+44 795 637 2539
www.tamilthakaval.org
