யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், அளவெட்டியை வாழ்விடமாகவும், Scarborough - கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவப்பிரகாசம் நாகேஸ்வரி அவர்கள் 05-03-2025 புதன்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், நாகலிங்கம் - பொன்னம்மா தம்பதியினரின் மூத்த புதல்வியும்,
பொன்னையா - நாகம்மா தம்பதியினரின் இளைய மருமகளும்,
காலம்சென்ற சிவப்பிரகாசம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலம்சென்ற நாகராஜா, இரட்னேஸ்வரி (இலங்கை), காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, செல்வராஜா மற்றும் இராஜகுரு (இலங்கை), காலஞ்சென்ற யோகநாதன், கதிரவேற்பிள்ளை (இலங்கை), காலஞ்சென்ற சண்முகரத்தினம் ஆகியோரின் அன்புச்சகோதரியும்,
செல்லம்மா (ஜேர்மனி), காலஞ்சென்ற கதிர்காமத்தம்பி, தங்கராஜா, சந்திரமதி, சரோஜினிதேவி (இலங்கை), கனகமணி (இலங்கை), ரமணி (இலங்கை), செல்லம்மா, சிவசுப்பிரமணியம், சிவலிங்கம், நல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவஞானேஸ்வரி (குஞ்சு), சிவனேசன், சிவசாந்தி (சாந்தா), கேதீஸ்வரி (வதனி), சியாமளா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலம்சென்ற கோபாலகிருஸ்ணன், ஜெயராணி, சிவலிங்கநாதன், லோகேஸ்வரன், கார்வண்ணதாசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஶ்ரீஸ்கந்தகுமார்-லக்ஷியா, தனுஷா-குருதாஸ், நிரூபன், நேருஜன், மேனுசன், தேனுசன், சிந்துஜா-இளங்குமரன், சிவகாசன்-சோஜி, பகலவன், நிலானி, நிஷாந்தன், விபுசன்-அஷானா, சகானா, விதுரன் ஆகியோரின் அன்பு பேத்தியும்,
இனியவன், ஆலயன், அவீரன், இனிவியா, அபியுதன், நிலுக்ஷி, நிவேதிகா, றேனு, அனுஜா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-03-2025 சனிக்கிழமை மாலை 5.00 - 9.00 மணி வரையும் Brampton Crematorium & Visitation Centre (30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 09-03-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 - 9.00 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org

