திருமதி. சிவராஜா கமலாம்பாள்

சிவராஜா கமலாம்பாள்

தோற்றம்: 26 ஜூலை 1944 - மறைவு: 13 ஜூலை 2025

யாழ். அராலி செட்டியார் மடத்தைப் பிறப்பிடமாகவும், பம்பலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவராஜா கமலாம்பாள் அவர்கள் 13-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராஜரட்ணம் - சிவலோகநாயகி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் - நாகம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

பிரணவன், துர்காயினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கௌரீசன், உமையாள் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மதுரபாஷினி, பிரதாயினி, இஷானா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சண்முகலிங்கம், கணேசலிங்கம், மகேசலிங்கம்், ஜெகதாம்பாள், காலஞ்சென்றவர்களான தியாகலிங்கம், சாரதாம்பாள் ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 16-07-2025 புதன்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, நண்பகல் 12.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/07/2025 04:00)