திருமதி. சிவராஜா லூர்த்தம்மா

சிவராஜா லூர்த்தம்மா

மறைவு: 27 நவம்பர் 2026

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், இந்தியா மற்றும் தற்போது பிரான்​ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சிவராஜா லூர்த்தம்மா அவர்கள் 27-11-2026 வௌ்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

சிவாஜினி, சிவாஸ்கரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 01-12-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை Funérarium Rondeau (1659 Av. du Dr Schweitzer, 45200 Amilly) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, முற்பகல் 10:30 மணியளவில் Church of Sainte Madeleine (22, rue de Triqueti, 45200 Montargis) இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, நண்பகல் 12:00 மணியளவில் சரீரம் Montargis Cemetery (42, rue du Château, 45200 Montargi​) இல் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு:

சிவாஸ்கரன் (மகன்):- +33 745 151 917
சிவாஜினி (மகள்):- +33 768 502 856

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/11/2026 00:00)