திருமதி சிவராசா மல்லிகாதேவி
தோற்றம்: 17 நவம்பர் 1959 - மறைவு: 20 ஏப்ரல் 2020
யாழ். அல்வாய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட சிவராசா மல்லிகாதேவி 18-04-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை(அல்வாய்), இலட்சுமி(அல்வாய்) தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும்,
காலஞ்சென்ற முருகேசு(வரணி), பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவராசா(வரணி, அல்லாய், பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
றூபி(லண்டன்), கோடீஸ்வரன்(சதீஸ்), ஜனந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நவநீதன்(லண்டன்), ரேணுகா(பிரான்ஸ்), நிரோஜா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கெங்காதேவி(கனடா) அவர்களின் அன்புச் சகோதரியும்,
ரவி அவர்களின் அன்பு மைத்துனியும்,
சுப்பிரமனியம், நீலாம்பிகை, ஜெயராசா, கமலாம்பிகை, புஸ்பராசா, ஆனந்தராசா, உதயராசா, மீனாம்பிகை, காலஞ்சென்ற நடராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மயூரி, Thakshi(கனடா) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
லிபூஷன் அவர்களின் பாசமிகு அம்மம்மாவும்,
கிஷோர், தருண் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
கெங்காதேவி – சகோதரி
Mobile : +1 416 535 4321
ஜனந்தன் – மகன்
Mobile : +33 60 199 9165
நீதன் – மருமகன்
Mobile : +44 746 095 5755
சதீஸ் – மகன்
Mobile : +33 65 131 3141
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/04/2020 11:26)
