திரு. சிவராஜா மயூரன்

சிவராஜா மயூரன்

தோற்றம்: 11 ஜனவரி 1974 - மறைவு: 15 மார்ச் 2021

யாழ்.  நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவராஜா மயூரன் அவர்கள் 15-03-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவராஜா, பத்மினிதேவி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும்,
 
கைதடி வடக்கைச் சேர்ந்த ஸ்ரீநிவாசன் யோகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

மேகலா அவர்களின் பாசமிகு கணவரும்,

மயூரி, மதுரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கௌரிசுதன், சிவகௌரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற ஜெயசீலன் மற்றும் அனுசா, ஆதித்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

திருனேத்திரி, நிருபாமா ஆகியோரின் பாசமிகு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Wednesday, 17 March 2021 6:00 PM - 9:00 PM
Thursday, 18 Mar 2021 7:00 AM - 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:-
 
Thursday, 18 March 2021 8:30 AM - 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு:-

மேகலா (கலா) - மனைவி Mobile : +1 647 740 1504
சுதன் - அண்ணா Mobile : +44 749 403 1228
கௌரி - தங்கை Mobile : +94 75 699 2006
லோகநாதன் - மாமா Mobile : +1 647 762 5474

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/03/2021 12:36)