திருமதி சிவராஜா ராஜேஸ்வரி

சிவராஜா ராஜேஸ்வரி

தோற்றம்: 17 மார்ச் 1951 - மறைவு: 04 நவம்பர் 2020

யாழ். வேலணை கிழக்கு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Pierrefitte sur seine ஐ வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Val d Europe ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சிவராஜா ராஜேஸ்வரி அவர்கள் 04-11-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபாபதி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான நடராஜா பூபதியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவராஜா அவர்களின் அன்புத் துணைவியும்,

சிவரூபன், ஜெயரூபன், நிவிதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவனேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரியும்,

அபிராமி சிவரூபன் அவர்களின் அன்பு மாமியாரும்,

சண்முகலிங்கம், காலஞ்சென்றவர்களான ஆனந்தராஜா(நியூ லலிதா ஜூவல்லர்ஸ்- யாழ்பாணம்), யோகராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கஜிதா, சுவிதா, சுவிதன் ஆகியோரின் பெரியம்மாவும்,

அருண், ராயூ, கவிதா, ஈசன், கிரிசாத், கீதன், கிரிதாஸ்  ஆகியோரின் சித்தியும்,

விமலாதேவி, சிவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலியும்

கர்ஷன், பிரணிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  
 
தகவல்:- கணவர், பிள்ளைகள்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Thursday, 05 Nov 2020 3:00 PM - 5:00 PM
Saturday, 07 Nov 2020 3:00 PM - 5:00 PM
Chambre Mortuaire Du Grand Hospital Eastern Ile - Website De Meaux
Chemin de l'Hospice, 77100 Meaux, France

கிரியை:-
 
Monday, 09 Nov 2020 9:30 AM - 10:30 AM
Chambre Mortuaire Du Grand Hospital Eastern Ile - Website De Meaux
Chemin de l'Hospice, 77100 Meaux, France

தகனம்:-
 
Monday, 09 Nov 2020 11:00 AM - 12:00 PM
crématorium de Saint Soupplets
2 Rue du Pré de Vornat, 77165 Saint-Soupplets, France

தொடர்புகளுக்கு:-
 
செல்வராசா - கணவர் Mobile : +33 66 099 7461
சிவரூபன் - மகன் Mobile : +33 77 169 8373
ஜெயரூபன் - மகன் Mobile : +33 65 973 5991

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/11/2020 08:25)