திரு. சிவராஜா சிவனேசன்

சிவராஜா  சிவனேசன்

தோற்றம்: 12 நவம்பர் 1952 - மறைவு: 30 மார்ச் 2021

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவராஜா சிவநேசன் அவர்கள் 31-03-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவராஜா சிவபாக்கியலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கணேச சுந்தரம், சீவரத்னம் அம்மாள் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கேதீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
 
ரஷ்மி, ரஷ்மன், ரதீவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
லோஜன், நிவேதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
காலஞ்சென்ற கணேசமூர்த்தி, புவனேஸ்வரி, அழகேஸ்வரி, தங்கேஸ்வரி, இராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
 
காலஞ்சென்றவர்களான சிதம்பரநடராஜா, பஞ்சலிங்கம், அன்னலட்சுமி மற்றும் ராஜகுரு, விசயகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
றேனா, இலியானா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
கேதீஸ்வரி - மனைவி Mobile : +1 514 305 1069   
ரஷ்மி - மகள் Mobile : +1 514 578 8193   
ரஷ்மன் - மகன் Mobile : +1 438 929 7433   
குட்டியம்மன் - சகோதரி Mobile : +1 647 321 0142   
பவுண் Mobile : +1 416 725 1713   
பவானி Mobile : +1 647 405 9096  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/04/2021 06:14)