திருமதி. சிவராஜா தவமலர் (மலர்)

சிவராஜா தவமலர் (மலர்)

தோற்றம்: 12 ஜனவரி 1954 - மறைவு: 26 அக்டோபர் 2026

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் கல்லூரி வீதி, காங்கேசன்துறை, டுபாய் மற்றும் கனடாவின் - Brampton ஆகிய இடங்களை வாழ்விடங்களாகவும் கொண்டிருந்த திருமதி. சிவராஜா தவமலர் அவர்கள் 26-20-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - கதிராசிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா - பத்மாவதி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

சிவராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

சிவந்தன், சிவகீர்த்தன், சிவதர்சன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மயூரி, செந்தூரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற சிவபாலன் (அப்பு), சிவசண்முகன் (செல்வன்), காலஞ்சென்ற சிவநேசன், சிவயோகன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவகுமார், சிவரூபி, சிவரதி, சுகுணா, ரவிச்சந்திரிகா, சாந்தகுமாரி மற்றும் சுகந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வருண், அர்ஜூன், காயத்திரி, வேணுஜன், வேதிகா, யதூசன், தக்‌ஷான், சுஜன், காலஞ்சென்ற சதாயினி, சாதனன் மற்றும் மதுரன் ஆகியோரின் பாசமிகு மாமியும்,

ஷாம்பவி, சிவயுகன், சிவவியன் மற்றும் மைதிலி ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

ஐஷிகா அவர்களின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-

01-11-2026 ஞாயிற்றுக்கிழமை [மாலை 5.00 - 9.00 மணி]

02-11-2026 திங்கட்கிழமை [காலை 8.00 – 11.00 மணி]

@

Brampton Crematorium & Visitation Center,

[30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada]

இறுதிக்கிரியைகள்:-

02-11-2026 திங்கட்கிழமை [காலை 11.15 – நண்பகல் 12.00 மணி]

@

Glenview Memorial Gardens,

[7541 Hwy 50, Woodbridge, ON L4H 4W7, Canada]

  இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

சிவராஜா (கணவர்):- +1 437 434 1486
சிவயோகன் (சகோதரன்):- +47 99 540 139

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/11/2026 00:00)