திரு. சிவராஜா சிவஞானம்

சிவராஜா சிவஞானம்

தோற்றம்: 06 ஏப்ரல் 1935 - மறைவு: 24 ஜூன் 2025

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா - Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவராஜா சிவஞானம் அவர்கள் 24-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சிவஞானம் தம்பதியினரின் அன்பு மகனும்,

மகாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

தர்ஷினி (தர்ஷி), ரமேஷ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நவரஞ்சன் (ரஞ்சன்), பவானி (ஜெனித்ரா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான லீலாவதி, செல்லக்கண்டு, பத்மநாதன், சச்சிதானந்தன், மகாதேவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அகிலேஸ்வரி, கனகேஸ்வரி, மங்களேஸ்வரி, யோகேஸ்வரி, உதயராசா காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, தெய்வேந்திரம் ரஞ்சிதமலர், தேவாஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெனிக்கா, நிஜான், ஹேவாசினி, திவ்யாசினி ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற சின்னத்துரை - மகேஸ்வரி தம்பதியினர், காலஞ்சென்ற ஈஸ்வரதாஸ் - சிவகலா தம்பதியினர்களின் அன்புச் சம்மந்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 28-06-2025 சனிக்கிழமை மாலை 5:00 - 9:00 மணி வரையும், 29-06-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 - 9:30 மணி வரையும் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு,தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவ ரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/06/2025 04:00)