Mr. Sivaramalingam Velauthapillai

Sivaramalingam Velauthapillai

Date of Birth: 31 January 1951 - Deceased: 11 July 2022

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சிவராமலிங்கம் வேலாயுதபிள்ளை அவர்கள் 11-07-2022 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
 
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலாயுதபிள்ளை சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் செல்லம்மா(பூமணி) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
கலாவதி அவர்களின் அன்புக் கணவரும்,
 
காலஞ்சென்ற ரமேஸ், சுரேஸ், பிரகாஸ், கவிதாஸ், விஜிதாஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
காலஞ்சென்றவர்களான இரத்தினம், தர்மலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
 
மகேந்திரன், காலஞ்சென்ற தர்மகுலேந்திரன், செல்வரதி, அருளானந்தம், சந்திரதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
 
 
சர்மிளா, யாழினி, சுமன்கல்யா, பாழினி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
டிவாணி, டிவ்வியன், டிலன், நிரன், விரன், ஓவியா, ஆரியன், ஜரா, லவீன் ஆகியோரின் அப்பப்பாவும் ஆவார்.
 
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 14-07-2022ம் திகதி வியாழக்கிழமை பி.ப 12.00 மணியளவில் Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada என்ற முகவரியில் நடைபெற்று Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada என்ற முகவரியில் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்: குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/07/2022 08:00)