திரு. சிவராமன் சிவகுமார்

(முன்னைனாள் இலங்கைப் பொலிஸ் ஆய்வாளர்)

சிவராமன் சிவகுமார்

தோற்றம்: 25 ஜனவரி 1951 - மறைவு: 04 செப்டம்பர் 2025

யாழ். காரைநகர் வலந்தலையைப் பிறந்த இடமாகவும் பண்ணாகம், கொழும்பு பின்னர் இலண்டனில் வசித்து வந்தவருமான திரு.  சிவராமன் சிவகுமார் அவர்கள் 04-09-2025 வியாழக்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் சிவராமன் (Lever Brothers) - அமராவதி தம்பதியினரின் பாசமிகு மகனும், பண்ணாகம் காலஞ்சென்றவர்களான Dr. கைலாயபிள்ளை - வடிவாம்பிகை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

திருமதி. ராகினி அவர்களின் பாசமிகு கணவரும்,

சிவான், சுரேன், பவன் ஆகியோரின்  பாசமிகு தந்தையும்,

யூலியா, சர்மினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சரோஜினி அவர்களின் பாசமிகு தம்பியும்,

Beau, Reny, Rosanthan, Thara ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

நிகழ்வுகள்:-

கிரிகை:-

Sunday, 14 Sep 2025  [9:00 AM - 10:30 AM]

Aldersbrook Bowls Club

34 Aldersbrook Rd, London E12 5Dy, United Kingdom

தகனம்:-

Sunday, 14 Sep 2025 [11:30 AM]

City of London Cemetery & Crematorium

Aldersbrook Rd, London E12 5DQ, UK

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- ராகினி (மனைவி)

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Dear Ragini and all of you, sorry to hear the saddened news. Please accept our deep condolences . We pray for his good soul rest in peace"
- Mr & Mrs Mahendran (United kingdom, 06/09/2025 06:23)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/09/2025 05:45)