திருமதி. சிவராணி கனகசபை
தோற்றம்: 22 அக்டோபர் 1935 - மறைவு: 07 மார்ச் 2021
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். காங்கேசன்துறை மாவிட்டபுரம் மாங்கொல்லையை வதிவிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சிவராணி கனகசபை அவர்கள் 07-03-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னப்பு சிவசம்பூ, அன்னேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகளும்,
கனகசபை சோமசேகரம்பிள்ளை (கட்டுடை மானிப்பாய்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
சிவசொரூபன், ஞானசொரூபன், கஜேந்திரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
டாக்டர் ராதா சிவசொரூபன், சுமதி ஞானசொரூபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிவபாஸ்கரன் (இலங்கை), சிவயோகம் (கனடா) மற்றும் சிவராஜா (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான டாக்டர் சோதிநாதன், சுமித்திரா (சிவபாஸ்கரன்), ராஜேஸ்வரி (சிவராஜா) மற்றும் பத்மராணி (சிவயோகம்) ஆகியோரின் மைத்துனியும்,
விஜயவர்மன்- சாந்தினி, டாக்டர் ஸ்ரீகிரிஷாந்தன்- டாக்டர் நிர்மலா, கோகுல்ராஜ்– விதுஷனி, டேவிட்- தருஷனி ஆகியோரின் அன்புச் சிறிய தாயாரும்,
வத்சலா- கோணேஸ்வரபவன், மஞ்சுளா- ராஜகுலதேவன், குமரன்- ராதா, கண்ணன்- டாக்டர் சீதா, துமிலன்- சுரணீ , சிவநிரூபன்- துஷியந்தி, சிவாஜினி- முருகதாசன், Dr. பத்மநிரூபன்- Dr. தர்ஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சேந்தன், ரொஹான், குலோயி, டாக்டர் வைதீகன், ஷமித்திரா- நிஷாந்த், சஞ்சீவ், சதீஷ், ஷர்மினி, அக்சரா, கவின், ரஷ்மி, சந்தோஷ், வைஷிகா, ஆகர்ஷன், நிகிதன், அரிஷ், ஆதித், கவின் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
கேனிஷா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியைகள் குறைந்த உறுப்பினர்கள் மாத்திரமே கலந்துக் கொள்ள முடியும் என்பதை மனவருத்ததுடன் தெரிவிக்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Wednesday, 10 March 2021 4:00 PM - 8:00 PM
Angel Funeral Care
188 Alexandra Ave, Harrow HA2 9BN, UK
கிரியை:-
Thursday, 11 March 2021 9:30 AM - 11:30 AM
Angel Funeral Care
188 Alexandra Ave, Harrow HA2 9BN, UK
தகனம்:-
Thursday, 11 March 2021 1:00 PM - 2:00 PM
Hendon crematorium
Holders Hill Rd, London NW7 1ND, United Kingdom
தொடர்புகளுக்கு:-
சிவசொருபன் - மகன் Phone : +44 192 340 4618 Phone : +44 192 366 3424
ஞானசொருபன் - மகன் Mobile : +44 780 424 2906
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/03/2021 14:58)
