திருமதி சிவராணி குழந்தைவேலு
தோற்றம்: 21 பெப்ரவரி 1943 - மறைவு: 07 ஜூன் 2020
யாழ்.காரைநகர் மாப்பாணவூரியைபிறப்பிடமாகவும்கொழும்பு,தெகிவளையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சிவராணி குழந்தைவேலு அவர்கள் 07-06-2020ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற நல்லதம்பி,பார்வதிப்பிள்ளை ஆகியோரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற நாகலிங்கம்,சின்னம்மா ஆகியோரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நாகலிங்கம் குழந்தைவேலு (ஓய்வு பெற்ற நில அளவையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
அன்புச்செல்வன்(கணக்காளர் CR & FC),அருட்செல்வி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவகிருபா,ரவீந்திரன்(HNB) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நேசம்மா,லீலாவதி, Dr குணரட்ணம்(சிங்கப்பூர்),கமலாவதி,மற்றும் சிவபாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சுபத்திரை கிருஷ்ணசாமி(மலேசியா) அவர்களின் அன்பு மைத்துனியும்,
கேசவன்,ஆருஷன்,கிருஷிகன்,ராஜினி,அஷ்வினிஆகியோரின் பாசமிகு பேத்தியாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் இறுதி அஞ்சலிக்காக 09-06-2020ம் திகதி செவ்வாய்கிழமை அன்று காலை 8.30 மணிமுதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 11.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று தகனத்திற்காக கல்கிசை பொது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு
கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/06/2020 06:39)
