Mrs Sivaranjini Maheswaran
(Retired Deputy Principal)
Deceased: 11 December 2019
யாழ்ப்பாணம் உடுவிலைப் பிறப்பிடமாகவும் வவுனியா சின்னப்புதுக் குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிவரஞ்சினி மகேஸ்வரன் கடந்த 11.12.2019 புதன்கிழமை இறைவனடி சேர்ந்துவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சீவரத்தினம் - சிவஞானம் தம்பதிகளின் மூத்த மகளும்,
ஏகாம்பரம் மகேஸ்வரனின் அன்பு மனைவியும்,
வானதி (கனடா), கோகுலன் (காண்டீபன் - ஆசிரியர் வவுனியா திருஞானசம்பந்தர் வித்தியாலயம் - வவுனியா) மயூரா ( ஆசிரியை - யாழ் மானிப்பாய் இந்துக்கல்லூரி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அஜித்தன் (கனடா), நிரோஷன் (வைத்தியர் - யாழ் போதனா வைத்தியசாலை), திவ்ஜா (அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம் வவுனியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவதாசன் (கண்ணன் - கனடா), யசோதா (ஓய்வுபெற்ற ஆசிரியை வவுனியா வெளிக்குளம் கனிஷ்ட உயர்தர வித்தியாலயம்), காலஞ்சென்ற சிவராசா ஆசியாரின் அன்பும் சகோதரியும்,
விசாலி, தர்மின், விர்த்திகா, விர்த்தீஸ், கிவீசன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (15.12.2018) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 1 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக வெளிக்குளம் இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
இல 20, சின்னப்புதுக்குளம்,
வவுனியா.
தகவல் :- குடும்பத்தினர்.
+94 24 222 4427, +94 77 726 2494
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (15/12/2019 03:07)
