திருமதி சிவராசா அழகேஸ்வரி
மறைவு: 08 பெப்ரவரி 2020
வதிரியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட சிவராசா அழகேஸ்வரி அவர்கள் நேற்று முன்தினம் (08.02.2020) சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற தினகரம்பிள்ளை - நாகமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
இராசையா - இராசமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இராசையா சிவராசாவின் அன்பு மனைவியும்,
சிவாகரன் (ஜேர்மன்), பிரபாகரன் (முகாமையாளர் - றோயல் ஐ கெயர்), சசிகரன் (ஆசிரியர் - யா/புன்னாலைக்கட்டுவன் சித்தி விநாயகர் வித்தியாலயம்), சுவர்ணா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அழகேஸ்வரனின் அன்புச் சகோதரியும்,
வாணி (ஜேர்மன்), சிவரூபி, சிந்துஜா (ஆசிரியர் - யா/நாவாந்துறை றோ.க.வித்தியாலயம்), சர்வோதயன் (கண் தொழில்நுட்பவியலாளர் - யாழ் போதனா வைத்தியசாலை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
யெஐவதனி அவர்களின் அன்பு மைத்துனியும்,
ராஜ்கரன் (மருத்துவபீட மாணவன், யாழ் பல்கலைக்கழகம்) ராஜ்மேனன் (கல்வியற்கல்லூரி கோப்பாய்) மாமியும்,
செல்வராஜா, பிறேமராஜா ஆகியோரின் மைத்துணியும்,
ரிசிகரன், ரிசிகேசன், ரிசிகா, ஆராதனா, ஆதீஸ், ஆருத்றன், ஷாகித்ரா, ஷஸ்விந், யஷ்வின், ஷஸ்வித்ரா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (10.02.2020) திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று முற்பகல் 11.00 மணியளவில் பூதவுடல் தகனக்கிரியைக்காக ஆலங்கட்டை இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் : குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு : சி.சசிகரன் +94 77 878 2560
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/02/2020 06:26)
