Mrs. Sivarasa Gayathiri
Date of Birth: 06 January 1978 - Deceased: 14 June 2025
கொழும்பைப் பிறப்பிடமாகவும், இல-27, நெல்சன் பிளேஸ், வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவராசா காயத்திரி அவர்கள் 14-06-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவராசா - கணேஷமலர் (மூளாய்) தம்பதியினரின் அன்பு மகளும்,
பவிஷன், புவிசன் ஆகியோரின் பாசமிக்க தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-06-2025 புதன்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
