யாழ். அனலைதீவு 3 ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Brampton கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவரூபன் சிவஞானம் அவர்கள் 01-03-2024 வௌ்ளிக்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.
அன்னாரின் பூதவுடல் 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada இல் அமைந்துள்ள Brampton Crematorium & Visitation Centre இல் 06-03-2024 புதன்கிழமை 5.00 PM - 9.00 PM, மற்றும் 07-03-2024 வியாழக்கிழமை 8.00 AM - 9.00 AM வரை பார்வைக்காக வைக்கப்பட்டு, ஈமைக்கிரியைகள் 9.00 AM - 11.00 AM நடைபெற்று, 11.00 AM தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org

