திரு சிவசம்பு சிவயோகம்

சிவசம்பு சிவயோகம்

தோற்றம்: 11 ஜூலை 1937 - மறைவு: 01 செப்டம்பர் 2020

யாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், காங்கேசந்துறை, நல்லூர், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சிவசம்பு சிவயோகம் அவர்கள் 01-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு அன்னேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான அப்பாக்குட்டி ரத்னம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மராணி(Baba) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சிவநிரூபன்(அவுஸ்திரேலியா), சிவாஜினி(இங்கிலாந்து), பத்மநிரூபன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

துஷியந்தி(அவுஸ்திரேலியா), முருகதாசன்(இங்கிலாந்து), தர்ஷனி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சிவபாஸ்கரன், சிவராஜா(இங்கிலாந்து), சிவராணி(இங்கிலாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும், 

காலஞ்சென்றவர்களான கனகசபை, சுமித்திரா, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆகர்ஷன், நிகிதன், அரிஸ், ஆதித், கவின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Saturday, 05 Sep 2020 5:00 PM - 9:00 PM
Sunday, 06 Sep 2020 7:00 AM - 8:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை:-
 
Sunday, 06 Sep 2020 8:00 AM - 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:-
 
Sunday, 06 Sep 2020 10:00 AM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு:-

சிவநிரூபன் - மகன்
Mobile : +61 46 677 1368

சிவாஜினி - மகள்
Mobile : +44 744 802 4959

பத்மநிரூபன் - மகன்
Mobile : +1 226 886 3966

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/09/2020 08:48)