திரு சிவசம்பு கனகசபை
தோற்றம்: 20 டிசம்பர் 1933 - மறைவு: 10 மே 2020
அனலைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்,கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு.சிவசம்பு கனகசபை(முன்னாள் ஆசிரியர்) அவர்கள் 10,05.2020ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும்,
புங்குடுதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கு.விசுவலிங்கம் தையலம்மை தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற கமலாம்பிகை(புங்குடுதீவு) அவர்களின் அன்புக் கணவரும்,
வித்தியா, சத்தியா சாவித்திரி, கௌசல்யா(USA), நந்தகோபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாக்கியநாதன், குமரகுரு(குமார்), அருட்செல்வம், ஸ்ரீஇந்திரன்(ஐக்கியஅமெரிக்கா,USA)
மது (பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.
மீளாத் துயில்கொண்டு உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் ஆறாத் துயரில் ஆழ்த்திய திரு.சிவசம்பு கனகசபை அவர்களின் துயர் பகிர்வில் நாமும் பங்குகொண்டு அன்னாரின் ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/05/2020 12:49)
