திரு. சிவசம்பு குமாரலிங்கம்
(SIVA STORES AD மண்டைதீவு- உரிமையாளர், முன்னாள் முகாமையாளர்- பலநோக்கு கூட்டுறவுச்சங்கம் வேலணை, உதயசூரியன் சனசமூகநிலையம் மண்டைதீவு, மற்றும் கிராம அபிவிருத்திச்சங்கம் மண்டைதீவு கிழக்கு ஆகியவற்றின் தலைவர்)
தோற்றம்: 22 அக்டோபர் 1939 - மறைவு: 22 மே 2021
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சிவசம்பு குமாரலிங்கம் அவர்கள் 22-05-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான இராசரெத்தினம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மஞ்சுளாதேவி (கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
உதயராணி (ரதி- இலங்கை), உதயமதி (பவி- இலங்கை ), தவசீலன் (பாபு- கனடா), உதயரஞ்சினி (ரூபி- ஜேர்மனி), உதயமலர் (சாந்தி- லண்டன்), ஜெயசீலன் (தேவன்- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விஜயகுமாரன் (ராசு), யோகேஸ்வரன் (இலங்கை), ஈசானி (கனடா), மோகனதாஸ் (ஜேர்மனி), உருத்திரநாதன் (லண்டன்), றசிதா (கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற அமிர்தாம்பாள் அவர்களின் அன்புச் சகோதரரும்,
புஷ்பநாதன், பத்மநாதன், செல்வநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விஜயதீபன், பிரியலோஜினி , சசிறாஜ், நந்ததீபன், ஜனார்த்தனன், கஜலக்ஷி, கபில்தாஸ், தனுஜன், அனுஷிகா, ரக்ஷன், சுபசுதன், கபீசன், கோபிஷா, ஷாருசன், ஹர்ஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,
தஷ்வின், துளஷ்வின், சுவாதின், சர்வின், தியா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
நாட்டின் தற்போதைய அசாதரண சூழ்நிலை காரணமாகவும் மட்டுப்படுத்தப்பட்ட நேரடி வருகை காரணமாகவும் அன்னாரின் இறுதிஅஞ்சலி Drive-Through View மூலம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
SIVA STORES AD மண்டைதீவு- உரிமையாளர், முன்னாள் முகாமையாளர்- பலநோக்கு கூட்டுறவுச்சங்கம் வேலணை, உதயசூரியன் சனசமூகநிலையம் மண்டைதீவு, மற்றும் கிராம அபிவிருத்திச்சங்கம் மண்டைதீவு கிழக்கு ஆகியவற்றின் தலைவரும், ஆலயங்களின் நிர்வாகத் தொண்டரும் மற்றும் சமூகசேவையாளரும்.
நேரடி ஒளிபரப்பு:- https://livestream.com/siyanetexpress/events/9696600
www.tamilthakaval.org
