திரு. சிவசம்பு இராஜதுரை

சிவசம்பு இராஜதுரை

தோற்றம்: 08 ஜூலை 1938 - மறைவு: 10 டிசம்பர் 2021

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி கிழக்கு முடமாவடியை வதிவிடமாகவும் கொண்ட சிவசம்பு இராஜதுரை அவர்கள் 10-12-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பவளம் தம்பதிகனின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சறோயினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

அரவிந்தன் (விந்தன்-கனடா), வாசுகி (சுகி- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ராதிகா (கனடா), சிவரூபன் (ரூபன்- கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற பாலசிங்கம், சண்முகலிங்கம் (பிரித்தானியா), பரமேஸ்வரி (பிரித்தானியா), காலஞ்சென்ற தருமராசா, கனகராசா (கனடா) பாலகிருஸ்ணன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அருணன் (கனடா), அஸ்வினி (கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-12-2021 திங்கட்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று ந.ப 12.00 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:-

இல.165, இராமலிங்கம் வீதி,
திருநெல்வேலி கிழக்கு,
முடமாவடி,
யாழ்ப்பாணம்.
 
தகவல்:-  வாசுகி(சுகி - மகள்)

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/12/2021 06:40)