திருமதி சிவசம்பு சின்னப்பிள்ளை

சிவசம்பு சின்னப்பிள்ளை

தோற்றம்: 15 நவம்பர் 1939 - மறைவு: 18 நவம்பர் 2020

வத்திராயன் தாளையடியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவசம்பு சின்னப்பிள்ளை அவர்கள் 18-11-2020 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சிவசம்பு  அவர்களின் அன்பு மனைவியும்,

தெய்வநாயகி(கனடா Montreal), சிறிஸ்கந்தராஜா(கனடா Montreal), சிவராணி(கனடா Montreal), சிறிநாயேந்திரா(இலங்கை), சாந்தநாயகி(கனடா Montreal) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

யோகேந்திரன், நர்மதா, நில்மினி, முருகவேல் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கம்சா- கரன், கேய்ன்சா, ரானியா- அமன், கிசாந்த்- மரியா, அபிராமி, ஜியானா, சகானா, வினோஜன், எலேனா, கார்த்திகா,  கபிசா, ஜெபின், ரோபிசன், தஸ்மியா  ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

லீயாம், யூலியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக இறுதி நிகழ்வில் 25 பேர் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.

தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
நல்லடக்கம்:-
 
Monday, 23 Nov 2020 1:00 PM - 3:00 PM
Urgel Bourgie / Athos - Cimetière jardin & Complexe funéraire Montréal
3955 Chemin de la Côte-de-Liesse, Saint-Laurent, QC H4N 2N6, Canada

தொடர்புகளுக்கு:-

தெய்வநாயகி - மகள் Mobile : +1 514 823 976  Phone : +1 514 365 9774
சிறிஸ்கந்தராஜா - மகன் Phone : +1 514 670 8282 Mobile : +1 514 812 1330
சிவராணி - மகள் Phone : +1 438 926 7716 Mobile : +1 514 833 7570
சிறிநாயேந்திரா - மகன் Mobile : +94 77 606 2876
சாந்தநாயகி - மகள் Phone : +1 514 251 9851 Mobile : +1 514 662 9851

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/11/2020 05:10)