Mr. Sivasambu Sivaganasambanthamurthy

Sivasambu Sivaganasambanthamurthy

Date of Birth: 08 January 1959 - Deceased: 17 May 2026

யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி - சின்டில்பிங்கனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவசம்பு சிவஞானசம்பந்தமூர்த்தி அவர்கள் 17-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜேர்மனியில் இயற்கை எய்தினார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-05-2026 வெள்ளிக்கிழமை முற்பகல் 10.00 - 12:00 மணி வரை Maurener Weg 130, 71034 Böblingen இல் நடைபெறும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/05/2026 00:00)