திரு. சிவசம்பு மகேசன்
தோற்றம்: 21 ஜூலை 1955 - மறைவு: 09 மார்ச் 2024
திரு. சிவசம்பு மகேசன் அவர்கள் 09-03-2024 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற சிவசம்பு - சரஸ்வதி ஆகியோரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற கருணலிங்கம் (சிறாப்பர்) - சரஸ்வதி ஆகியோரின் அன்பு மருமகனும்,
அமுதகௌரி (அமுதா) அவர்களின் பாசமிகு கணவனாரும்,
அஜந்தன், மயூசன், சுலேகா, வினோஜன் ஆகியோரின் அன்புத் தந்தையாரும்,
ஜெகதீஸ்வரன் (சுதன்-பிரான்ஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கணேசன், நடேசன், திலகவதி,விமலாவதி, சிவநேசன், பத்மாவதி, புஸ்பவதி, ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
சிறிஸ்கந்தகுமார் (சிறி- ஜேர்மன்), கணேசகுமாரன் (கணேசன் - ஜேர்மன்) விஜயகௌரி (விஜயா- ஜேர்மன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 10-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
