Mr. Sivasampu Thushyanthan

Sivasampu Thushyanthan

Deceased: 05 May 2024

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்புபை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவசம்பு துஷ்யந்தன் அவர்கள் 05-05-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், தனஞ்செயன் அவர்களின் அன்பு சகோதரர் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"துசியின் பிரிவச்செய்தி கேட்டு மிகுந்த துயர் அடைகிறோம். அவரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திப்பதோடு பிரிவால் துயருறும் சுக்கு குடும்பத்தினர்க்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றோம்."
- Santhini.aingkaran (Germany, 06/05/2024 22:13)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/05/2024 04:00)