Mr. Sivasamy Aananthavel
Date of Birth: 31 August 1948 - Deceased: 05 February 2026
யாழ். பெரிய கடற்கரை தொண்டைமானாற்றைப் பிறப்பிடமாகவும், இந்தியா - திருவள்ளுவர் நகர், திருவான்மியூர் சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவசாமி ஆனந்தவேல் அவர்கள் 05-02-2026 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவசாமி - மாதவிப்பிள்ளை தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரனும்,
காலஞ்சென்ற தணிகாசலம் - மாணிக்கவல்லி தம்பதியினரின் மருமகனும்,
லக்சுமிதேவி அவர்களின் அன்பு கணவரும்,
சுரேந்திரன் (இலண்டன்), சாருமதி (கனடா), இந்துமதி (இலண்டன்) ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
அன்புச்செல்வி, சக்திதரன், காண்டீபன் ஆகியோரின் அன்புமிகு மாமனாரும்,
கமலாதேவி (இலங்கை), காலஞ்சென்றவர்களான விநாயகசுந்தரம், மகமாசி அம்மா, குழந்தைவேல், தங்கவேல் ஆகியோரின் அன்பு சகோதரனும்,
சஞ்ஜை, அஜய், ஸ்வேதா, அனோஷினி, ராகவி, நிதேஸ், நிதுஷ், சௌமியா, ராகவன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-02-2026 சனிக்கிழமை அன்று சென்னையில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
