Bramma Sri Sivasamy Iyyar Kumararajahk Kurukkal
(முன்னாள் பிரதம குரு - குப்பிளான் கற்கரை கற்பக விநாயகர் ஆலயம், இணுவில் செகராசசேகர பிள்ளையார் கோயில்)
Date of Birth: 09 September 1935 - Deceased: 03 July 2025
யாழ். இணுவிலைப் பூர்வீகமாகவும், நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், குப்பிளானை வசிப்பிடமாகவும் கொண்ட பிரம்மஸ்ரீ. சிவசாமி ஐயர் குமாரராஜக் குருக்கள் (கணபதி தூரந்தார், சிவாமக திலகம் சைவசித்தார்ந்த இரத்தினம்) அவர்கள் 03-07-2025 வியாழக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.
அன்னாரின் இறுதிச்சடங்குகள் 06-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் திருவுடல் தாவடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- இணுவில் கந்தசாமி கோவில்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
