பிரம்ம ஶ்ரீ. சிவசாமி ஐயர் விஸ்வேஸ்வர ஐயர்

சிவசாமி ஐயர் விஸ்வேஸ்வர ஐயர்

மறைவு: 13 டிசம்பர் 2024

யாழ். நாவற்குழியைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட பிரம்மஸ்ரீ . டாக்டர் சிவசாமி ஐயர் விஸ்வேஸ்வர ஐயர் அவர்கள் 13-12-2024 வெள்ளிக்கிழமை பிற்பகல் சிவபதம் அடைந்தார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14-12-2024 காலை 8:00 மணி முதல் அன்னாரது வசிப்பிட இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 15-12-2024 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12:00 மணியளவில் இறுதிக் கிரியைகள் நடைபெற்று, புகழுடல் நீர்கொழும்பு பொது மயானத்தில் பிற்பகல் 3:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

முகவரி:- 

# 22/1, அசரப்பா லேன்,
அரசப்பா ரோட், நீர்கொழும்பு.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Accept our Deepest Condolences. May his Soul Rest in Peace"
- Arulanantham Gnanatheepan (Canada, 16/12/2024 02:26)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/12/2024 05:00)