Mrs Sivasanthini Ketheeswaran

Sivasanthini Ketheeswaran

Date of Birth: 29 June 1959 - Deceased: 28 September 2019

 யாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசாந்தினி கேதீஸ்வரன் அவர்கள் 28-09-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான கோபாலசிங்கம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்ற சீவரத்தினம், பத்மாவதி தம்பதிகளின் அன்பு மருமகளும், 
 
 
கேதீஸ்வரன்(கலகலப்பு தீசன்) அவர்களின் அன்பு மனைவியும், 
 
தாரணி, அனுராகவன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், 
 
வினாயகமூர்த்தி, அன்னபூரணம்(கனடா), துரைராஜா, காலஞ்சென்ற செல்வராணி(இலங்கை) ஆகியோரின் அன்பு மருமகளும், 
 
காலஞ்சென்ற தியாகராஜா, மகேஸ்வரி, காலஞ்சென்ற கிருஸ்ணபிள்ளை, கமலாதேவி ஆகியோரின் பெறாமகளும், 
 
ஜெயலக்சுமி, ஜெயக்குமாரி, வனஜா, பவகோபிதன், டக்சிகா(கனடா), சறோஜினி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும், 
 
பாலமோகன், நிமல்ராஜ், விபுலன், கவிதா, துஷ்யந்தன்(கனடா), குலேந்திரராஜா(இலங்கை), ரதிதேவி- நாகராஜா(இலங்கை), பாக்கியலக்சுமி- பாஸ்கரன்(ஐக்கிய அமெரிக்கா), செல்வலக்சுமி- குலேந்திரராஜா(இலங்கை), விக்னேஸ்வரன்(கண்ணா)- யசோதா, சாந்தலக்சுமி- சாம் குமார்(ஐக்கிய அமெரிக்கா), சத்தியலக்சுமி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
 
காலஞ்சென்ற ஆனந்தராஜா, விமலராணி, வசந்தராஜா, துஷி, துஷ்யந்தன், உஷாந்தன், நிஜந்தன் ஆகியோரின் அன்பு மச்சாளும், 
 
காலஞ்சென்ற தூயலிங்கம், குணபாலலிங்கம், இராசேந்திரன், கலாநிதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,  
 
அபிராமி, மிதுலன், நிசாந், சஞ்ஜீவன், அபினா, பிரவீனா, நிலூஷன், பானுஷன், ஜெனுஷன், அயீஷா, கௌதம், ஹரிசன், சங்கவி, லக்சன், கோபிசாந், திசோபிகா, அனுஷியன் ஆகியோரின் அருமைப் பெரிய தாயாரும் ஆவார். 
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்: குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு :-
 
Monday, 30 Sep 2019  5:00 PM - 9:00 PM Wednesday, 02 Oct 2019  12:00 PM - 2:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Wednesday, 02 Oct 2019  2:00 PM - 4:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
 
தகனம் :-
 
Wednesday, 02 Oct 2019  4:30 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
 
தொடர்புகளுக்கு:
 
 தீசன் - கணவர் Mobile : +1 416 803 5296 
 தாரணி - மகள் Mobile : +1 416 297 4002 
 ராகவன் - மகன் Mobile : +1 416 833 1450 
 ஜெயக்குமாரி(பவா) - நிமல்ராஜ் - சகோதரி Mobile : +1 416 888 1128 
 விக்னேஸ்வரன்(கண்ணா) - மைத்துனர் Mobile : +1 416 882 5599  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/09/2019 00:47)