Mrs. Sivashanthini Vigneswaran

Sivashanthini Vigneswaran

Date of Birth: 17 November 1975 - Deceased: 08 April 2025

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா - இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவசாந்தினி விக்னேஸ்வரன் அவர்கள் 08-04-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கணேசமூர்த்தி - முத்துலட்சுமி தம்பதியினரின் அன்பு மகளும்,

சிவாஷன், மனோஷன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

யோகேஸ்வரன், சிவக்குமார், சிவறஞ்சினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

புஸ்பலிங்கம், ஸ்ரீரஞ்சனி, விஜிதா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நிவேதிகா, கிருத்திகா, பவன் ஆகியோரின் அன்புச் சித்தியும்,

ஸ்ரீமகா, சச்சின், விசாகன் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார். 

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-04-2025 சனிக்கிழமை மாலை 5:00 - 7:00 மணி வரை Om Funeral Care Ltd (445 Kenton Rd, Harrow HA3 0XY, UK) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 13-04-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8:00 - 10:00 மணி வரை Hendon Cemetery & Crematorium North Chapel (Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom) இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 10:45 மணியளவில் Hendon Cemetery & Crematorium South Chapel (Holders Hill Rd, London NW7 1NB, United Kingdom) இல் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/04/2025 04:00)