Mrs. Sivasingam Pushpakanthi

Sivasingam Pushpakanthi

Date of Birth: 25 May 1934 - Deceased: 29 July 2022

யாழ். உடுவில் மேற்கு சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough, உடுவில் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசிங்கம் புஷ்பகாந்தி அவர்கள் 29-07-2022 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், குட்டிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவசிங்கம்(ராஜா Watch Workshop உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஸ்ரீஸ்கந்தராசா (கனடா), புஷ்பராசா (வரதன்), றதி, கெளரிபாலினி (கனடா), கலைவாணி, வாதகசுந்தரி (நெதர்லாந்து), தயாநிதி (நெதர்லாந்து), மன்மதராசா (கனடா), சிவசக்தி (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஜெயந்தி (கனடா), ராஜமாதேவி (பிரான்ஸ்), குலரத்தினசேகரம், சசிதரன் (கனடா), தேவதாசன், கிருஷ்ணகுமார் (நெதர்லாந்து), உதயகுமார் (நெதர்லாந்து), சிவகுமாரி (கனடா), ஜெகதீஸ்வரன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பாலசுப்பிரமணியம் மற்றும் காலஞ்சென்றவர்களான குலசிங்கம், நீலாம்பாள், கனகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

துசீலன் சிவப்பிரியா, துளசி கிருஷ்ணமூர்த்தி, துர்ஷிகா பகீரதன், துசீலராஜ் பிரியங்கா, நிமாலினி இராஜ்கோபி, ஹேதினி அனுஜன், தனுஷியா அனந்தசயன், கஜனி நரேஷ், மதுரா லக்‌ஷன், ரஜீவன், றஹீதரன், நிரூபன், நிறோஜன், ஷோபன், ஷோபியா, வைஷ்ணவி, வைஷ்ணிகா, வைஷாலினி, ஜெனார்த், ஜெருஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கிரிசாந், ஹரிசாந், காயத்திரி, ஆருஜன், தியாவின், ஜெய்வின், ஹெய்டன், லியம், ஆதுஷன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 02-08-2022 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூவோடை மருதனார்மடம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:-

இலந்தையடி லேன்,
உடுவில் மேற்கு,
சுன்னாகம்.
 
தகவல்:-  குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/08/2022 01:09)