திருமதி. சிவசிதம்பரப்பிள்ளை வசந்தி
தோற்றம்: 24 அக்டோபர் 1969 - மறைவு: 24 ஜூன் 2026
ஓம் விராட் விஸ்வ பிரம்மனே நமஹ
மட்டக்களப்பு - பாண்டிருப்பைப் பிறப்பிடமாகவும் மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சிவசிதம்பரப்பிள்ளை வசந்தி அவர்கள் 24-06-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அழகரெத்தினம் - வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சிவலிங்கம் - கண்ணம்மை தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற சிவசிதம்பரப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
ஷாலினி, கிருஷாந்தினி, சஜானி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயராஜ், ரஞ்சினிகுமார் ஆகியோரின் மாமியும்,
பவானி, ஆனந்தி ஆகியோரின் சகோதரியும்,
மயில்வாகனம், தவராசா, காலஞ்சென்றவர்களான சபாரெத்தினம், சிவமணி, செல்வரெத்தினம், சிவரெத்தினம் மற்றும் சிவமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற சுதா, சுஜாதா, சங்கீதா, அருநேசன், ரஞ்சீவன், தரணிதன், தர்சினி, நிதர்ச சதீஸ், வனிதா, சத்தீபன், நிலுக்ஷன், நிருபன் ஆகியோரின் சித்தியும்,
டோணுசாந்த், சிரணியா, தர்வேஸ் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 26-06-2026 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் மயிலம்பாவெளி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
