Mr. Sivasithamparam Chandran
(இலங்கை போக்குவரத்து சபை, பிராந்திய விநியோக உத்தியோகத்தர் - வடமாகாணம்)
Deceased: 28 February 2025
யாழ். காரைநகர் தங்கோடையை பிறப்பிடமாகவும், வவுனியா குருமன்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவசிதம்பரம் சந்திரன் அவர்கள் 28-02-2025 வெள்ளிக்கிழமை அன்று சிவனடி அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசிதம்பரம் - பரமேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற குணலிங்கம் - கனகம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
வசந்தி (ஆசிரியை - வ/அல் இக்பால் மகா வித்தியாலயம்) அன்புக் கணவரும்,
லவன் (பல்கலை மாணவன்), தேனுகா (மாணவி), லோஜிகா (மாணவி) ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-03-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் வவுனியா தட்சணாகுளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் :- மனைவி, பிள்ளைகள்
முகவரி:-
30/6, கோவில் வீதி, குருமன்காடு, வவுனியா.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
