திரு. சிவசிதம்பரம் இராமலிங்கம்

(இளைப்பாறிய கிராம சேவையாளர்)

சிவசிதம்பரம் இராமலிங்கம்

தோற்றம்: 09 மார்ச் 1937 - மறைவு: 14 ஆகஸ்ட் 2026

யாழ் வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும்,  கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திரு. சிவசிதம்பரம் இராமலிங்கம் அவர்கள் 14-08-2026 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசிதம்பரம் (அழகப்பெருமாள்), வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான சங்கரப்பிள்ளை, மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
 
சீதேவிப்பிள்ளை அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
 
சிவரூபன் (கனடா ), ஜெயாநிதி (UK), யாதவன் (UK), இளங்கோ (UK), இளந்திரையன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
ஜானகி, ரமேஸ், தாரணி, மஞ்சுளா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
 
Altaaf, Arfan, விதுரன், கைலன், அமரா , எழிலன், கபிலன் ஆகியோரின் அன்பு பேரனும்,
 
காலஞ்சென்றவர்களான குலசேகரம்பிள்ளை, கோபாலபிள்ளை, நாகேஸ்வரி, ஞானேஸ்வரி மற்றும், யோகேஸ்வரி (USA), இராஜேஸ்வரி (இலங்கை), மோகனச்சந்திரன் (சிவா மோகன்-USA), யோகாம்பிகை (USA) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
 
நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-
 
Sunday, 23 Aug 2026 5:00 PM - 9:00 PM
 
Ajax Crematorium & Visitation Centre
384,Finley Ave,Ajax ON L1S 2E3, Canada
 
கிரியை:-
 
Monday,24 Aug 8:00 AM - 11:00 AM
 
Ajax Crematorium & Visitation Centre
384,Finley Ave, Ajax ON L1S 2E3, Canada
 
தகனம்:-
 
Monday, 24 Aug 11:00 AM
 
Ajax Crematorium & Visitation Centre
384,Finley Ave, Ajax ON L1S 2E3, Canada
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

 
 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/08/2026 00:51)