Mr. Sivasithamparam Veluppillai
Date of Birth: 28 February 1948 - Deceased: 27 December 2024
யாழ். காரைநகர் தங்கோடை பொன்னுடையார் வளவைப் பிறப்பிடமாகவும், இல-99, சிவப்பிரகாசம் வீதி, வண்ணார்பண்ணையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சிவசிதம்பரம் வேலுப்பிள்ளை அவர்கள் 27-12-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பொன்னுடையார் வேலுப்பிள்ளை வைத்திலிங்கம் தம்பதியினரின் அன்பு பேரனும்,
காலஞ்சென்றவர்களான சிவசிதம்பரம் - மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும்,
செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,
செல்வரஞ்சனியின் அன்பு தந்தையும்,
தையல்நாயகி (கனடா), காலஞ்சென்ற அன்னபாக்கியம், சிவபாக்கியம், சிவயோகம், சிவரஞ்சனி, இராமசந்திரன் (அப்பு) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற கார்த்திகேசு, தவராசா, பேரம்பலம், சுந்தரலிங்கம், மனோகரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நாகராசா - சித்திரா, தர்மவர்த்தினி - சற்குணராசா, தர்மவாகினி - கிரிதரன், சிவரூபா - ஹரிகரன், சிறிகரன் - தாட்சாயினி, சிவதர்ஷனி - கருணாகரன், பிரியதர்சினி - காண்டீபன், சுதாகரன் - மிதுலா, சர்மிளா - செல்லப்பா, சங்கீதா - சதீஷன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
வசீகரன் - பிறிஷ்னி ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
ராம், சுருதி, லாவண்யா, ரிஷி, அஸ்வினி, அர்ச்சனா, அருண், அகிலன், அகரன், சீயான், மித்திரா, கிஷான், சச்சின், சேயோன், மிஸ்ஷிகா, விகான், அஜேய், பவிஷான், மதுஷான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 29-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
