திருமதி. சிவசோதி சற்குணம்

சிவசோதி சற்குணம்

தோற்றம்: 03 ஏப்ரல் 1948 - மறைவு: 08 நவம்பர் 2024

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, கொழும்பு, லண்டன், கனடா Winnipeg ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவசோதி சற்குணம் அவர்கள் 08-11-2024 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா-சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான துரைசிங்கம்-சொர்ணம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

துரைசிங்கம் சற்குணம் (அளவெட்டி) அவர்களின் அன்பு மனைவியும்,

ஷான் சற்குணம், டாசா சற்குணம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நேசன் அவர்களின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

***-------------------------***

Mrs. Sivasothy Satgunam, who was born in Alaveddy, Jaffna, Sri Lanka passed away on Friday, November 8, 2024.

She was the beloved daughter of the late Mr. and Mrs. Chelliah and the beloved daughter-in-law of the late Mr. and Mrs. Thuraisingham.

She was the beloved wife of Thurasingham Satgunam, the loving mother of Shean Satgunam and Tasha Satgunam, the loving mother-in-law of Nathan Jardine, and grandmother of Sianna and Sahara Satgunam-Jardine.

All relatives, friends, and acquaintances are kindly requested to accept this announcement.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 14-11-2024 வியாழக்கிழமை அன்று முற்பகல் 10:00 - 12:00 மணி வரை Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து மதியம் 1:30 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 2:00 புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

 ன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/11/2024 05:00)