திருமதி சிவசோதி அருணாசலம்

சிவசோதி அருணாசலம்

தோற்றம்: 13 ஆகஸ்ட் 1926 - மறைவு: 06 நவம்பர் 2019

சித்தங்கேணியைப் பிறப்பிடமாகக் கொண்ட திருமதி சிவசோதி அருணாசலம் நேற்று 06.11.2019ம் திகதி புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார. 


அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து தில்லைமுத்து தம்பதியினரின் மூத்த மகளும், 

காலஞ்சென்ற அருணாசலத்தின்,முன்னாள் கூட்டுறவுப் பரிசோதகர் அவர்களின்
அன்பு மனைவியும், 

காலஞ்சென்றவர்களான கமலாம்பிகை-பொன்னம்பலம், சிவானந்தன்-இரட்ணேஸ்வரி மற்றும் மகேஸ்வரி-பாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், 

நகுலேஸ்வரி,சிவகுமாரன்,காலஞ்சென்றஜெயகுமாரன்மற்றுமஅருட்சோதி,செல்வகுமாரன்
மைதிலி ஆகியோரின் தாயாரும், 

காலஞ்சென்றசிவசுப்பிரமணியம்(மணியம்மாஸ்ரர்),சத்தியபாமா,நித்தியகல்யாணி,
சுந்தரராஜன்,ரஞ்சினிதேவி,ஜெயக்குமார் ஆகியோரின் அன்பு மாமியாரும், 

மணிவண்ணன்-Dr.நளினி,Dr.ரமணன்-மைதிலி,ஜனார்த்தனன்-Dr. நிரஞ்சனா,
மீரானமத்ரேDr.மனோகரன்,அபிராதிவாகரன்,சிவஜா,மயூராகிந்துசன்,ஜெயராம்,
கோபிராஜ்Dr.தர்சிகா,சர்மிளாDr.கிஷந்தாநிருபராஜ்,
அனோஜன்,தனூர்ஜன்,தரணியன்,ஆத்மிகா,மேருஜன், கஜாஜன்,ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் 

நிலோசி,உமேஸ்,ஊர்மி,சிந்துஜா,அனுஜா,ஹரிசன்,லதுசன்,விகாஸ், அக் ஷயா,யதுஷனன்,ஆதீஷன்,ருத்ரா,கவீன்,கனுஷா ஆகியோரின்  அன்பு பூட்டியும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 07.11.2019ம் திகதி வியாழக்கிழமை காலை 9.00 மணியளவில் அவரது இல்லத்தில்  

நடைபெற்று பூதவுடல் வழுக்கையாறு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. 

இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் அனைவரும் 

ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

  

பிள்ளையார் கோவிலடி                                   
சித்தங்கேணி,
வட்டுக்கோட்டை 
 
 தகவல் ,குடும்பத்தினர் 
                                                                                         

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/11/2019 03:18)