Mrs. Sivasothy Sivapathasundaram

Sivasothy Sivapathasundaram

Date of Birth: 12 November 1946 - Deceased: 13 October 2024

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம் சங்கத்தார்கேணியைப் பிறப்பிடமாகவும், மருதனார்மடம், கனடா Markham, Ontario ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிவசோதி சிவபாதசுந்தரம் அவர்கள் 13-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம்-கண்மணி தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான தம்பு-சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவபாதசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

சுதாகரன் (பிரான்ஸ்), சிவகரன் (பிரான்ஸ்), சிவதரன் (கனடா), அகிலா (கனடா), ஜனகன் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விமலினி, தர்சினி, மயூறி, சுரேஸ்கரன், சனுஜா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

திருஞானசம்மந்தர் (பிரான்ஸ்), அருணகிரி, குணசோதி (ரஞ்சி- கனடா), நகுலநாதன் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான விவேகம்மா, இராமச்சந்திரன், கமலாதேவி, ஈஸ்வரலிங்கம் மற்றும் செல்வராணி (பிரான்ஸ்), செல்வராணி, காலஞ்சென்ற வில்வரட்ணம், மஞ்சுளா (பிரான்ஸ்) ஆகியோரின் அருமை மைத்துனியும்,

அலெக்சி, சோபியா, அபிஷன், டர்ஸ்வணா, திசானா, டஷாந், அஸ்ரிதா, அஸ்ரேயா, ஆதுரி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-10-2024 சனிக்கிழமை அன்று மாலை 5:00-9:00 மணி வரையும், 20-10-2024 ஞாயிற்றுக்கிழமை மதியம் 1:00-2:30 மணி வரையும்  Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) பார்வைக்காக வைக்கப்பட்டு, மாலை 4:30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5:00 மணியளவில் Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/10/2024 04:00)