Mr Sivasri Gnasegarakurukkal

Sivasri Gnasegarakurukkal

Deceased: 10 October 2026

யாழ்/ கொக்குவிலை பிறப்பிடமாக கொண்டவரும் தற்போது ஆஸ்திரேலியா சிட்னியில் வசித்து வந்தவருமான ' சிவாகம கிரியா ஜோதி '  'ஜோதிட பூஷணம்'   சிவஸ்ரீ ஞானசேகரக் குருக்கள்  அவர்கள்  சிவபதம்  அடைந்து விட்டார். 

 அன்னார்  ஸ்ரீமதி  கமலா அம்மா அவர்களின்  கணவர் ஆவர்,
 
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய  சுன்னாகம் கதிரமலை சிவனை  பிரார்த்திப்பதுடன்  அமரரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த  இரங்கலைத்  தெரிவிக்கிறோம்.
 
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!! 
 
Modern Hindu Culture நிறுவனத் தலைமையகம் சுன்னாகம், இலங்கை.
சிவாகம கலாநிதி  சிவஸ்ரீ டாக்டர்  நா. சோமாஸ்கந்த சிவாச்சாரியர், 
சிவாகம கலாநிதி  சிவஸ்ரீ டாக்டர்  நா. சர்வேஸ்வர சிவாச்சாரியர். 
 
நிறுவனத்தின் சார்பில் பகிர்வு:
 
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர்.  

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/10/2026 18:53)