SivaSri. K. Ramachandra Guru

K. Ramachandra Guru

Deceased: 20 November 2026

யாழ்/ வல்லிபுர ஆழ்வார் ஆலய முன்னைநாள் பிரதம குரு சிவஸ்ரீ க. இராமச்சந்திர குரு (சந்திரன் குரு) அவர்கள் சிட்னி- நேரப்படி 20/11/2026 வெள்ளிக்கிழமை அவுஸ்திரேலியாவில் சிவபதம் அடைந்தார்.

அன்னார் காலஞ்சென்ற கணபதிசாமிக்குரு தம்பதிகளின் புதல்வர் ஆவார்.

காலஞ்சென்ற சந்திரன் குரு அவர்கள் காலஞ்சென்ற ஸ்ரீமதி விஜயலக்ஷ்மி அவர்களின் கணவரும்,
 
பிரம்மஸ்ரீ சாரங்கன், ஸ்ரீமதி ரோகிணி, ஸ்ரீமதி காருண்யா ஆகியோரின் தந்தையும் ஆவார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய சுன்னாகம் கதிரமலைச் சிவனை பிரார்த்திப்பதுடன் அமரரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்களையும் தெரிவிக்கிறோம்.

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

Modern Hindu Culture நிறுவனத் தலைமையகம் சுன்னாகம், இலங்கை.
சிவாகம கலாநிதி சிவஸ்ரீ டாக்டர் நா. சோமாஸ்கந்த சிவாச்சாரியர்,
சிவாகம கலாநிதி சிவஸ்ரீ டாக்டர் நா. சர்வேஸ்வர சிவாச்சாரியர்.
நிறுவனத்தின் சார்பில் பகிர்வு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, இணையதள மின்இதழ் ஆசிரியர். modernhinduculture.com 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/11/2026 06:08)