திரு சிவஸ்ரீகு. வை. விருந்தகிரீஸ்வரக்குருக்கள்
மறைவு: 17 நவம்பர் 2019
அச்சுவேலி வடக்கு குருக்கள்வளவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட சிவஸ்ரீ கு.வை. விருந்தகிரீஸ்வரக் குருக்கள் நேற்று (17.11.2019) ஞாயிற்றுக்கிழமை சிவபதமடைந்தார்.
அன்னார் வைத்தீஸ்வரக்குருக்கள் பாலாம்பிகை அம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
சறோசினி அம்மாவின் பாசமிகு கணவரும்,
கஜேந்திரகுருக்கள், மங்களேஸ்வரி, விக்கினேஸ்வரி,பாலாம்பிகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஸ்ரீவர்த்தகுருக்கள், ஸ்ரீபிரசன்னா குருக்கள், வைஷ்ணவி, ஸ்ரீவஸ்நாந்தகுருக்கள் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சிவஸ்ரீகு.வைக. வைத்தீஸ்வரக் குருக்களின் சிறியதந்தையாருமாவார்.
ஸ்ரீமயன், ஸ் நயன், ஸ்ரீநகரி, ஸ்ரீ மந்திரா, ஸ்ரீதேவர்சன் ஆகியோரின் பாட்டனாரும்,
காலஞ்சென்ற கனகசபா குருக்கள், மகேஸ்வரி , சுவாமிநாத சர்மா ஆகியோரின் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் அச்சுவேலி வடக்கில் உள்ள இல்லத்தில் இன்று (18.11.2019) திங்கட்கிழமை பி.ப 1.00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக அச்சுவேலி வடக்கு வல்லை இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்: சிவஸ்ரீ வி.கஜேந்திரக்குருக்கள்
+94 77 466 2889,
சிவஸ்ரீகு.வை. வைத்தீஸ்வரக்குருக்கள்
+94 77 734 9123
குருக்கள் வளவு,
அச்சுவேலி வடக்கு, அச்சுவேலி
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/11/2019 04:29)
