Sivasri. Muthu Jeyanthynatha Kurukkal

Muthu Jeyanthynatha Kurukkal

Deceased: 13 April 2026

யாழ்/நந்தாவில் அம்மன் கோயிலடியை பூர்வீகமாகவும், வவுனியா தோனிக்கல் லக்சபானா வீதியை நீண்டகால வசிப்பிடமாகவும் கொண்ட வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் முன்னை நாள் தலைவரும் தற்போதைய ஆலோசகருமாகிய சிவஸ்ரீ. முத்து ஜெயந்திநாதக் குருக்கள் அவர்கள்  13.04.2026 இன்று இறைபதம் அடைந்தார். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி பிரார்த்தித்து குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றோம். 

ஓம்.சாந்தி.! சாந்தி!! சாந்தி!!!
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/04/2026 06:19)