Siva Sri. Nageswara Iyer Shanmugaratna Kurrukkal

(முன்னாள் ஹட்டன் மாணிக்கப்பிள்ளையார் கோவில் குரு, கொழும்பு ரொரிங்டன் முருகன் ஆலய பிரதம குரு)

Nageswara Iyer Shanmugaratna Kurrukkal

Deceased: 23 June 2025

யாழ். காரைநகரை பிறப்பிடமாகவும், ஹட்டன் மற்றும் கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட சிவஸ்ரீ. நாகேஸ்வர ஜயர் சண்முகரட்ணக் குருக்கள் 23-06-2025 திங்கட்கிழமை  கொழும்பில்  சிவபதம் அடைந்தார். 

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/06/2025 05:58)